ஓசூர்: தெரு நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மண்டலம் தோறும் உணவு மையம் அமைக்கப்படும் ஒசூர் மாநகராட்சி, பொதுசுகாதாரகுழு கூட்டத்தில் முடிவு
ஓசூர் மாநகராட்சியில் பொது சுகாதாரக் குழு தலைவர் என்.எஸ். மாதேஸ்வரன் தலைமையில் நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சபீர் ஆலம், மாநகர சுகாதார அலுவலர் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் குறிப்பாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்தி வரும் தெரு நாய்களின் பிரச்சனைகள் குறித்