நாட்றாம்பள்ளி: பச்சூர் சென்றாய சுவாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நேரில் ஆய்வு செய்த MLA தேவராஜ்
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் உள்ள சென்ராய சுவாமி மண்டபத்தில் கொண்டகிந்தனப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று நண்பகல் ஜோலார்பேட்டை MLA தேவராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த முகாமில் மாவட்ட சேர்மன் சூரியகுமார் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.