ஓசூர்: ₹2 கோடி பணத்துக்காக கர்நாடகா தொழிலதிபர் கடத்தி கொலை, ஒசூர் சானமாவு வனப்பகுதியில் உடல் கண்டெடுப்பு
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான பொம்ம சந்திரா பகுதியில் வசித்து வருபவர் ரவி பிரசாத் ரெட்டி, இவர் அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்துள்ளார். தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது பணம் அதிகமாக தேவைப்பட்ட நிலையில், பணம் படைத்தவர்களை மிரட்டி பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார். அதன்படி கடந்த 4 ஆம் தேதி அங்குள்ள கித்தனஹள்ளி என்ற பகுதிக்கு சென்ற ரவி பிரசாத் ரெட்டி அவருக்கு நன்கு தெரிந்த மாதேஷ் என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்காததால் அவரை கொலை செ