விழுப்புரம்: கோலியனூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மரத்தில் மோதி இருவர் உயிரிழந்தனர்
விழுப்புரம் கே.டி.எம் பகுதியை சேர்ந்த குபேந்திரன், கார்த்தி என்பவர் இருசக்கர வாகனத்தில் விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி சென்ற போது கோலியனூர் கூட்டுரோடு அருகே இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதியதில் குபேந்திரன், கார்த்திக், இளைஞர்கள் முகம் சிதைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.இன்று இரவு ஏழு