ஓசூர்: R.V அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் அவர்கள் ஆய்வு மேற்க்கொண்டார்
அரசின் பல்வேறு சேவைகள் அனைத்து மக்களையும் நேரடியாகச் சென்றடைய, # உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் மாநகராட்சி 30,31 வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு RV அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்கள் வீடு தேடி வரும் அரசு மகத்தான திட்டம் மூலம் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு அங்கு நடைபெற்று வரும் மகளிர் உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற 47 துறை சார்ந்த பணிகளை பார்வையிட்ட போது.