திருவண்ணாமலை: தீபாவளி & பௌர்ணமி: சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிப்பு! இப்போதே புக் பண்ணுங்க
தீபாவளி பண்டிகை, பௌர்ணமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயண நெரிசலைத் தவிர்க்க உங்கள் பயணத்தை இப்போதே திட்டமிட்டு ஆன்லைனில் முன்பதிவு செய்யுங்கள்.