திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் கடன் தொல்லையால் கொசஸ்தலை ஆற்றில் குதித்து தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் மாரம்பேடு பகுதியை சேர்ந்த வினோத்குமார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் கடன் தொல்லையால் அவதிப்பட்ட வந்த அவர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கொசுத்தலை ஆற்றலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் போலீசார் இவரை தேடி வந்த நிலையில் இவரது பிரேதத்தை ஆற்றல் கிடப்பதை குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.