திருவள்ளூர்: திருவள்ளூர் கலைச்சங்கத்தில் புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் நூலகம் திறப்பு
திருவள்ளூர் கலைச்சங்கத்தில் புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் நூலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் டி.அருண்குமார் திறந்து வைத்தார். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த புதிய வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.