மதுரை கிழக்கு: அழகர்கோவில் விழா: செடிகளில் பூ, பழங்களை பறித்த பக்தர்களால் சலசலப்பு!
மதுரை அழகர்கோவில் தைலக்காப்பு விழாவின் போது, செடிகளில் இருந்த பூ மற்றும் பழங்களை பக்தர்கள் பறித்ததால் பாதுகாப்பு பணியாளர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு நிலவியது.