விளவங்கோடு: கன்னியாகுமரி: பாரில் தொழிலாளியை வெட்டி கொன்ற கொலையாளி நீதிமன்றத்தில் சரண்
கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு மது பாரில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், இரணியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். குடும்ப தகராறு காரணமாக ஜோசப் என்பவரை மணிகண்டன் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.