காஞ்சிபுரம்: பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை 'மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்