திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடி அடுத்த பண்ணப்பட்டி வரை சென்று விட்டு மீண்டும் திண்டுக்கல்லுக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றை சாலையின் நடுவில் வழிமறித்த குடிமகன் ஒருவர் பேருந்து எடுக்க விடாமல் அட்ரஸ் சிட்டி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். பேருந்தின் முன்பாக அமர்ந்தும் சாலையில் படுத்தும் உருண்டு பேருந்தை நகர விடாமல் அட்ரா சிட்டி செய்தார். அரை மணி நேரத்திற்கு மேலாக பேருந்து மறித்து சாலையில் வரக்கூடாது என கூறு ரகலையில் ஈடுபட்டு பேருந்து வழி மறுத்தார் இது குறித்த வீடியோ வைரல்