நாகை அடுத்த அகர கொந்தகை பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் லாரியை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் வயது 38 என்பவர் மது போதையில் திருடி சென்ற போது ஜிபிஎஸ் கொண்டு சக்திவேல் லாரியை டிராக் செய்து சிக்கல் பனை மேடு பகுதியில் பிடித்து நாகை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்