ஓசூர்: தளி சாலையில் போக்குவரத்து தேவதைகளின் சாலை பாதுகாப்பு பிரச்சாரம். தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் "என் ஊர் என் பெருமை" என்ற மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகள் பங்கேற்று போக்குவரத்து தேவதைகளாக இருசக்கர வாகன ஓட்டிகள் இடையே தலை கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மாநகரின் பிரதான சாலை சந்திப்பான சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாகலூர் சாலை ஜிஆர்டி சர்க்கிள் பகுதியில் பள்ளி குழந்தைகள், போக்குவரத்து தேவதைகளாக வேடம் அணிந்து போக்குவரத்து தேவதைகளாக வே