அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில்: சாலையோரம் நின்ற லோடு ஆட்டோவை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவை மது போதையில் வந்த மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.