மதுரை கிழக்கு: 17 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை: ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 21 அரசு பல்கலைக்கழகங்களில் 17-க்கு நிரந்தர துணைவேந்தர்கள் இல்லை என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி குறித்தும், துணைவேந்தர் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.