உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களால் மட்டுமே தரமான பொருட்களை வழங்க இயலாது. உதிரி பாகங்கள் மற்றும் மூலப் பொருட்கள் தரத்தை பொறுத்து அமையும் - டொயோட்டா கார் உற்பத்தி நிறுவன செயல் துணைத் தலைவர் பேட்டிகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டையில, பிரபல பெயிண்ட் தயாரிக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கன்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. பிரபல சொகுசு கார்கள் தயாரிக்கும் ஜப்பான்