மதுரை கிழக்கு: த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா உருவ கேலி: மு.க. ஸ்டாலின் மீது புகார்
தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது வேட்பாளர் சத்யபாமா அவர்களை உருவ கேலி செய்ததாக, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது திருமங்கலம் காவல் கண்காணிப்பாளரிடம் தமிழக வெற்றிக் கழகத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.