சிவகங்கை: சிவகங்கை SP அலுவலகம் முன் பெண் தற்கொலை முயற்சி: முன்னாள் அமைச்சர் மகன் மீது புகார்!
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் மீது புகார் அளிக்க வந்த பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.