அம்பத்தூர்: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு களமிறங்கிய 'சிங்கப்பெண்' படையினர்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 'சிங்கப்பெண்' சிறப்புப் படையினர் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.