நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு சம்பா ஃ தாளடி பருவத்தில் 63572 ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் திருமருகல் வட்டாரத்தில் புகையான் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கட்டுபடுத்திட நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். புகையான்: இது ஒரு தத்து பூச்சி. சாம்பல் நிறத்தில் கண்ணாடி போன்ற சிறிய இறக்கைகளை கொண்டிருக்கும். இப்பூச்சிய