Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

ஆத்தூர்: கள்ளநாட்டான்பட்டியில் புதிய நியாய விலை கடையை அமைச்சர் தொடங்கி வைத்தார்

Attur, Dindigul | Dec 11, 2025
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பித்தளைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கள்ளநாட்டான்பட்டியில் புதிய நியாய விலை கடையை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்தார். பின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.