மயிலாப்பூர்: சென்னை அண்ணா அருள் பாளையத்தில் குளத்தூர் புலிப்படை கட்சியின் தலைவர் நடிகருமான கருணாஸ் முதல்வரை சந்தித்து விட்டு பத்திரிக்கையாளருக்கு பேட்டி அளித்தார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து 27ஆம் தேதி நடைபெற இருக்கும் மாமன்னர் மருது பாண்டியர் விழாவிலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளிலும் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடி நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்