கலசபாக்கம்: திருவண்ணாமலை: 13 ஆண்டுகளாக ரேஷன் கடைக்குள் புகும் மழைநீர் - மக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம் தொரப்பாடி ஊராட்சியில் உள்ள ரேஷன் கடைக்குள் மழைநீர் புகுவதால் கடந்த 13 ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.