மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பத்து நாள் உற்சவத்தில் தினம்தோறும் சுவாமி காவேரி கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி அளித்தல் திருக்கல்யாணம் உற்சவம் திருத்தேர் உற்சவம் மற்றும் 16ஆம் தேதி நடைபெறும் தீர்த்தவாரி உற்சவத்தில் திருமண பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். மயிலாடுதுறையில் புகழ்பெற்றதும் பழைமை வாய்ந்ததுமான வதான்யேஸ்வரர் ஆலயத்தின் துலா உற்சவம் கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வ