காரியாபட்டினம் காவல் சரக்கத்திற்குட்பட்ட செம்பியன் மணக்குடி பகுதியை சேர்ந்தவர் பசுபதி மகள் மகாபாரதி இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் நடைபெற இருந்த நிலையில் மகாபாரதியின் உறவினர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன் விரோதம் காரணமாக மகாபாரதியின் தாயார் மணிமேகலையை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்தனர்