பெரம்பலூர்: பெரம்பலூர் சோகம்: சிறுவர்கள் உயிரிழப்பு - நிவாரணம் அறிவிப்பு
பெரம்பலூர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்க ஆட்சியர் உத்தரவு. அரசு வேலை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கவும் நடவடிக்கை. முழு விவரம் இதோ.