மதுரை கிழக்கு: மதுரையில் கனமழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானம் - 165 பயணிகள் நிம்மதி
மும்பையில் இருந்து 165 பயணிகளுடன் வந்த இண்டிகோ விமானம், கனமழையால் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்தது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.