கல்குளம்: முட்டைக்காடு: பாலத்தை சீரமைக்க கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு அருகே புத்தன்பறம்பு பகுதியில் சாலை மற்றும் பாலம் சேதமடைந்ததால் மக்கள் போராட்டம். 7.32 லட்சம் நிதி ஒதுக்கியும் பணி தொடங்காததால் செயல் அலுவலர் அறையை மூடிவிட்டு சென்ற நிலையில், பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.