நாகை மாவட்டம் வடுகச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டூர் பகுதியைச் சேர்ந்த குமார் (50) விவசாய கூலி தொழிலாளி. காய்ச்சல் காரணமாக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்கள் தரப்பில், வெள்ளை அணுக்கள் குறைவாக இருந்ததாகவும்,