ஓசூர்: ஒசூர் வழியாக ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 105கிலோ குட்கா முல்லைநகரில் சிக்கியது: ஒருவர் கைது, ஆம்னி பேருந்து பறிமுதல்
ஒசூர் வழியாக ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 105கிலோ குட்கா சிக்கியது: ஒருவர் கைது, ஆம்னி பேருந்து பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முல்லைநகர் பகுதியில் போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்த ஆம்னி பேருந்தை சோதனை மேற்க்கொண்டபோது, ஆம்னி பேருந்தில் குட்கா பொருட்கள் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது