திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் டிப்போ பிரதான சாலையில் காட்டு மாடுகளின் கூட்டம் சாலையில் நடந்து சென்றன இதனால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.