தருமபுரி: 250 கிராம ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் 250 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. கம்மாளப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கலந்துகொண்டு, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.