ராசிபுரம்: தேங்கள்பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினை ஆட்சியர் பார்வையிட்டார்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட தேங்கள்பாளையம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.