ஆம்பூர்: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறை கூட்டமைப்பு சார்பில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் வருவாய்துறை கூட்டமைப்பு சார்பில் வருவாய்துறை அலுவலர்கள் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.