மதுரை கிழக்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: அழைப்பிதழ் சர்ச்சையில் அறங்காவலர் குழு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலர்கள் பெயர் விடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதில் அரசியல் குறுக்கீடு உள்ளதாகவும், பக்தர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுவதாகவும் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.