திருவள்ளூர்: உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவில் திருநங்கைகள் பணம் பறித்ததாக புகார்
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் நடந்த உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவில் அராஜகம் செய்து பணம் பறித்த திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குன்றத்தூரைச் சேர்ந்த திருநங்கை மகாலட்சுமி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.