கோவை வடக்கு: கோவையில் திறக்கப்பட்டது ஏ4 ஃபெர்டிலிட்டி சென்டரின் 25-வது கிளை!
கோவையின் ஹோப்ஸ் பகுதியில் ஏ4 ஃபெர்டிலிட்டி சென்டர் தனது 25-வது கிளையைத் திறந்துள்ளது. நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் கோபிநாத் ஆகியோர் இதனைத் திறந்து வைத்தனர். ஐவிஎஃப் உள்ளிட்ட அனைத்து நவீன கருத்தரிப்பு சிகிச்சை வசதிகளும் இங்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.