பெரியகுளம்: வைகை அணையில் இருந்து ஒருபோக பாசனத்திற்கான தண்ணீரை வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்
தேனி மாவட்டம் வைகை அணையி ல் இருந்து முதலமைச்சர் உத்தரவி ன் படி பெரியார் பாசனப்பகுதியில் ஒருபோக பாசன பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்கள், திருமங்கலம் பிரதான கால்வாயில் கீழ் 1போக பாசன பரப்பாகிய 19,439 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1130 க.அ வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் என 120 நாட்களு க்கு 8,493 மி.க.அ நீரை பதிவுதுறை அமைச்சர் திறந்து வைத்தார்.