தென்காசி: மூன்று மாதங்களாக சம்பளம் இல்லை: ஆசிரியர்கள் திடீர் போராட்டம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.