திருச்சி: கூட்டுறவு கடன் தள்ளுபடி: தமிழக அரசை எச்சரிக்கும் டெல்டா விவசாயிகள்
தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து கூட்டுறவு கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரி, தமிழக அரசுக்கு காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஏவி இலக்கியா எச்சரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.