விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அக்டோபர் 5, 6-ல் ரேஷன் பொ
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 61,000 பயனாளிகளின் வீடுகளுக்கு மாதந்தோறும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாகனங்களில் பொத