தண்டையார்பேட்டை: ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வடசென்னை அனல் மேல் நிலையத்தில் கட்டுமானப் பணியின் போது விபத்தில் உயிரிழந்த 9 நபர்கள் பிரேதங்கள் கொண்டுவரப்பட்டது
ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வடசென்னை அனல் மின் நிலைய கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 45 அடி உயரத்தில் இருந்து சரிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு பலியான ஒன்பது பேர் மற்றும் சிகிச்சையில் உள்ள ஒருவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.