திருவண்ணாமலை: சாது வேடத்தில் கஞ்சா விற்பனை: திருவண்ணாமலையில் போலீஸ் அதிரடி!
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்கள் என்ற பெயரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கிரிவலப்பாதையைச் சுற்றிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் புதிய சாதுக்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.