தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெரு பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளியில் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு சேர்மன் கருணாநிதி தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்று வைத்தார் நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.