ஆவுடையார் கோவில்: அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் உள்ளிட்ட படிப்பிற்கு தேர்வான மாணவ மாணவிகளுக்கு பாராட்டினார் MLA ராமச்சந்திரன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மூன்று மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கும்,ஒருவர் கால்நடை மருத்துவத்திற்கும் ஒருவர் வழக்கறிஞர் படிப்பிற்கும் தேர்வாகினர் இவர்களை பாராட்டும் விதமாக இன்று நடைபெற்ற நிகழ்வு அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன்.