ஆலந்தூர்: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு: அரசியல் தலையீடு கூடாது - வானதி சீனிவாசன்
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான வழக்கில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தவறு செய்தவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.