ராசிபுரம்: க.வெள்ளாளப்பட்டியில் மண்ணில் ஆறு மாத ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த க. வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ஆறு மாத ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் வேப்ப மரத்தின் அடியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது