அரியலூர்: கூட்டுறவு சங்கங்களில் ஒரு கிலோ அரிசி 30 ரூபாய்க்கு விற்பனை!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்படுகிறது. குடும்பத்திற்கு 5 கிலோ வரை வாங்கலாம். புகார் அளிக்க 04329-228051 என்ற எண்ணை அழைக்கலாம் என மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.