மதுரை கிழக்கு: டெல்லியில் பெண் வேடமிட்டு சோதித்த நபர்: நள்ளிரவு அனுபவம் வைரல்!
டெல்லியில் சமூக ஊடக படைப்பாளி ஒருவர் பெண் வேடமிட்டு நள்ளிரவில் 2 மணி நேரம் ஸ்கூட்டரில் பயணித்து சோதித்துள்ளார். அவர் சந்தித்த அத்துமீறல்கள் குறித்து பகிர்ந்த வீடியோ தற்போது 1.5 கோடிக்கும் மேலான பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.